இலங்கை

பிரபல பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் கைது: விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்படுவார்!

பிரபல பாதாள உலகத் தலைவரான கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அவரை இன்னும் சில தி

செய்தியாளர்: மட்டக்களப்பு நிருபர்•திங்கள், 17 ஆகஸ்ட், 2026
7615 பார்வைகள்•மூலம்: தாயகத் தமிழ் (thayakatamil.com)
Read this story in other languages:
பிரபல பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் கைது: விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்படுவார்!
பிரபல பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் கைது: விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்படுவார்!
பகிர்க:WhatsAppFacebookX (Twitter)Telegram

பிரபல பாதாள உலகத் தலைவரான கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அவரை இன்னும் சில தினங்களில் இத்தாலியிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

TAGS:
#இலங்கை#தாயகத் தமிழ்#செய்திகள்#இலங்கை