ශ්රී ලංකා
ශ්රී ලංකා පුවත්: பிரபல பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் கைது: விரைவில் இலங்
තායග තමිල් පුවත් සේවය විසින් වාර්තා කරන ලද විශේෂ පුවත.
වාර්තාකරු: කර්තෘ මණ්ඩලය•2026 නිකිණි 17, සඳුදා
4570 නැරඹුම්•මූලාශ්රය: Thayaka Tamil (thayakatamil.com)

ශ්රී ලංකා පුවත් අංශය: பிரபல பாதாள உலகத் தலைவரான கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அவரை இன்னும் சில தினங்களில்…
பிரபல பாதாள உலகத் தலைவரான கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அவரை இன்னும் சில தினங்களில் இத்தாலியிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
TAGS:
#ශ්රී ලංකා#තායග තමිල්#පුවත්
