Thayaka Tamil Seithigal - தாயக தமிழ் செய்திகள்
Sri Lanka

Sri Lanka: பிரபல பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் கைது: விரைவில் இலங்...

Official news report from Thayaka Tamil Editorial Desk covering Sri Lanka.

Reporter: Editorial Desk•Monday, August 17, 2026
5709 Views•Source: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
Sri Lanka: பிரபல பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் கைது: விரைவில் இலங்...
பிரபல பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் கைது: விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்படுவார்! (Thayaka Tamil)

Sri Lanka News Desk: பிரபல பாதாள உலகத் தலைவரான கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அவரை இன்னும் சில தினங்களில்…

பிரபல பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் கைது: விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்படுவார்! was officially reported by Thayaka Tamil News Media Network.

பிரபல பாதாள உலகத் தலைவரான கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அவரை இன்னும் சில தினங்களில் இத்தாலியிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

TAGS:
#Sri Lanka#Thayaka Tamil#News#Sri Lanka