இலங்கை

வீதிக் கடவையில் வைத்து பெண் மீது மோதிய மோட்டார் சைக்கிள்!

வாழைச்சேனை மக்கள் வங்கிக்கு முன்னால் உள்ள வீதிக் கடவையில் வைத்து இன்று (14) செவ்வாய்க்கிழமை பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. வீதிக் கடவை…

செய்தியாளர்: மட்டக்களப்பு நிருபர்•வெள்ளி, 17 அக்டோபர், 2025
6871 பார்வைகள்•மூலம்: தாயகத் தமிழ் (thayakatamil.com)
Read this story in other languages:
வீதிக் கடவையில் வைத்து பெண் மீது மோதிய மோட்டார் சைக்கிள்!
வீதிக் கடவையில் வைத்து பெண் மீது மோதிய மோட்டார் சைக்கிள்!
பகிர்க:WhatsAppFacebookX (Twitter)Telegram

வாழைச்சேனை மக்கள் வங்கிக்கு முன்னால் உள்ள வீதிக் கடவையில் வைத்து இன்று (14) செவ்வாய்க்கிழமை பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

வீதிக் கடவை ஊடாக வீதியை கடக்க முற்படும் போது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் விபத்தில் காயமடைந்த பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAGS:
#இலங்கை#தாயகத் தமிழ்#செய்திகள்#இலங்கை