Thayaka Tamil Seithigal - தாயக தமிழ் செய்திகள்
Sri Lanka

Sri Lanka: வீதிக் கடவையில் வைத்து பெண் மீது மோதிய மோட்டார் சைக்கிள்!...

Official news report from Thayaka Tamil Editorial Desk covering Sri Lanka.

Reporter: Editorial Desk•Friday, October 17, 2025
5153 Views•Source: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
Sri Lanka: வீதிக் கடவையில் வைத்து பெண் மீது மோதிய மோட்டார் சைக்கிள்!...
வீதிக் கடவையில் வைத்து பெண் மீது மோதிய மோட்டார் சைக்கிள்! (Thayaka Tamil)

Sri Lanka News Desk: வாழைச்சேனை மக்கள் வங்கிக்கு முன்னால் உள்ள வீதிக் கடவையில் வைத்து இன்று (14) செவ்வாய்க்கிழமை பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. வீதிக் கடவை…

வீதிக் கடவையில் வைத்து பெண் மீது மோதிய மோட்டார் சைக்கிள்! was officially reported by Thayaka Tamil News Media Network.

வாழைச்சேனை மக்கள் வங்கிக்கு முன்னால் உள்ள வீதிக் கடவையில் வைத்து இன்று (14) செவ்வாய்க்கிழமை பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

வீதிக் கடவை ஊடாக வீதியை கடக்க முற்படும் போது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் விபத்தில் காயமடைந்த பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAGS:
#Sri Lanka#Thayaka Tamil#News#Sri Lanka