ශ්‍රී ලංකා

ශ්‍රී ලංකා පුවත්: வீதிக் கடவையில் வைத்து பெண் மீது மோதிய மோட்டார் சைக்கிள்!

තායග තමිල් පුවත් සේවය විසින් වාර්තා කරන ලද විශේෂ පුවත.

වාර්තාකරු: කර්තෘ මණ්ඩලය•2025 වප් 17, සිකුරාදා
4122 නැරඹුම්•මූලාශ්‍රය: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
ශ්‍රී ලංකා පුවත්: வீதிக் கடவையில் வைத்து பெண் மீது மோதிய மோட்டார் சைக்கிள்!
வீதிக் கடவையில் வைத்து பெண் மீது மோதிய மோட்டார் சைக்கிள்! (තායග තමිල්)
බෙදාහරින්න:WhatsAppFacebookX (Twitter)Telegram

ශ්‍රී ලංකා පුවත් අංශය: வாழைச்சேனை மக்கள் வங்கிக்கு முன்னால் உள்ள வீதிக் கடவையில் வைத்து இன்று (14) செவ்வாய்க்கிழமை பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. வீதிக் கடவை…

வாழைச்சேனை மக்கள் வங்கிக்கு முன்னால் உள்ள வீதிக் கடவையில் வைத்து இன்று (14) செவ்வாய்க்கிழமை பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

வீதிக் கடவை ஊடாக வீதியை கடக்க முற்படும் போது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் விபத்தில் காயமடைந்த பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAGS:
#ශ්‍රී ලංකා#තායග තමිල්#පුවත්