இலங்கை
பாடசாலை வேனுடன் மோதிய லொறி; 2 மாணவர்கள் உட்பட 3 பேர் பலி
குளியாப்பிட்டி, பள்ளப்பிட்டி பகுதியில் இன்று (27) பாடசாலை வேன் ஒன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் மற்றும் வேன் சாரதி…
செய்தியாளர்: மட்டக்களப்பு நிருபர்•புதன், 27 ஆகஸ்ட், 2025
2715 பார்வைகள்•மூலம்: தாயகத் தமிழ் (thayakatamil.com)

குளியாப்பிட்டி, பள்ளப்பிட்டி பகுதியில் இன்று (27) பாடசாலை வேன் ஒன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் மற்றும் வேன் சாரதி என மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மேலும் 13 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



TAGS:
#இலங்கை#தாயகத் தமிழ்#செய்திகள்#இலங்கை
