Sri Lanka
Sri Lanka: பாடசாலை வேனுடன் மோதிய லொறி; 2 மாணவர்கள் உட்பட 3 பேர் பலி...
Official news report from Thayaka Tamil Editorial Desk covering Sri Lanka.
Reporter: Editorial Desk•Wednesday, August 27, 2025
2035 Views•Source: Thayaka Tamil (thayakatamil.com)

Sri Lanka News Desk: குளியாப்பிட்டி, பள்ளப்பிட்டி பகுதியில் இன்று (27) பாடசாலை வேன் ஒன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் மற்றும் வேன் சாரதி…
பாடசாலை வேனுடன் மோதிய லொறி; 2 மாணவர்கள் உட்பட 3 பேர் பலி was officially reported by Thayaka Tamil News Media Network.
குளியாப்பிட்டி, பள்ளப்பிட்டி பகுதியில் இன்று (27) பாடசாலை வேன் ஒன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் மற்றும் வேன் சாரதி என மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மேலும் 13 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



TAGS:
#Sri Lanka#Thayaka Tamil#News#Sri Lanka
