ශ්‍රී ලංකා

ශ්‍රී ලංකා පුවත්: பாடசாலை வேனுடன் மோதிய லொறி; 2 மாணவர்கள் உட்பட 3 பேர் பலி

තායග තමිල් පුවත් සේවය විසින් වාර්තා කරන ලද විශේෂ පුවත.

වාර්තාකරු: කර්තෘ මණ්ඩලය•2025 නිකිණි 27, බදාදා
1630 නැරඹුම්•මූලාශ්‍රය: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
ශ්‍රී ලංකා පුවත්: பாடசாலை வேனுடன் மோதிய லொறி; 2 மாணவர்கள் உட்பட 3 பேர் பலி
பாடசாலை வேனுடன் மோதிய லொறி; 2 மாணவர்கள் உட்பட 3 பேர் பலி (තායග තමිල්)
බෙදාහරින්න:WhatsAppFacebookX (Twitter)Telegram

ශ්‍රී ලංකා පුවත් අංශය: குளியாப்பிட்டி, பள்ளப்பிட்டி பகுதியில் இன்று (27) பாடசாலை வேன் ஒன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் மற்றும் வேன் சாரதி…

குளியாப்பிட்டி, பள்ளப்பிட்டி பகுதியில் இன்று (27) பாடசாலை வேன் ஒன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் மற்றும் வேன் சாரதி என மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் 13 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAGS:
#ශ්‍රී ලංකා#තායග තමිල්#පුවත්