இலங்கை

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான சிறப்புப் பண்ட வரி கிலோ கிராமுக்கு ரூ.60 லிருந்து ரூ.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மேலும்

செய்தியாளர்: மட்டக்களப்பு நிருபர்•புதன், 27 ஆகஸ்ட், 2025
4318 பார்வைகள்•மூலம்: தாயகத் தமிழ் (thayakatamil.com)
Read this story in other languages:
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிப்பு!
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிப்பு!
பகிர்க:WhatsAppFacebookX (Twitter)Telegram

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான சிறப்புப் பண்ட வரி கிலோ கிராமுக்கு ரூ.60 லிருந்து ரூ.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான வரி நேற்று (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் ரூ.10இல் இருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

TAGS:
#இலங்கை#தாயகத் தமிழ்#செய்திகள்#இலங்கை