Thayaka Tamil Seithigal - தாயக தமிழ் செய்திகள்
Sri Lanka

Sri Lanka: இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிப்ப...

Official news report from Thayaka Tamil Editorial Desk covering Sri Lanka.

Reporter: Editorial Desk•Wednesday, August 27, 2025
3237 Views•Source: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
Sri Lanka: இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிப்ப...
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிப்பு! (Thayaka Tamil)

Sri Lanka News Desk: இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான சிறப்புப் பண்ட வரி கிலோ கிராமுக்கு ரூ.60 லிருந்து ரூ.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், ஒரு கிலோகிராம்…

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிப்பு! was officially reported by Thayaka Tamil News Media Network.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான சிறப்புப் பண்ட வரி கிலோ கிராமுக்கு ரூ.60 லிருந்து ரூ.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான வரி நேற்று (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் ரூ.10இல் இருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

TAGS:
#Sri Lanka#Thayaka Tamil#News#Sri Lanka