இலங்கை

கிழக்கு மாகாண சபை நிர்வாக கட்டமைப்பில் திரைமறைவில் என்ன நடக்கிறது? சிறிநாத் MP விசனம்

மட்டக்களப்பு மேற்கு மற்றும் கல்குடா கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெ

செய்தியாளர்: விஷ்ணு•செவ்வாய், 10 பிப்ரவரி, 2026
5092 பார்வைகள்•மூலம்: தாயகத் தமிழ் (thayakatamil.com)
Read this story in other languages:
கிழக்கு மாகாண சபை நிர்வாக கட்டமைப்பில் திரைமறைவில் என்ன நடக்கிறது? சிறிநாத் MP விசனம்
கிழக்கு மாகாண சபை நிர்வாக கட்டமைப்பில் திரைமறைவில் என்ன நடக்கிறது? சிறிநாத் MP விசனம்
பகிர்க:WhatsAppFacebookX (Twitter)Telegram

மட்டக்களப்பு மேற்கு மற்றும் கல்குடா கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் வலியுறுத்தியுள்ளார்.

TAGS:
#இலங்கை#தாயகத் தமிழ்#செய்திகள்#இலங்கை