ශ්රී ලංකා
ශ්රී ලංකා පුවත්: கிழக்கு மாகாண சபை நிர்வாக கட்டமைப்பில் திரைமறைவில் என்ன நடக்கிறது? சிறிநாத்
තායග තමිල් පුවත් සේවය විසින් වාර්තා කරන ලද විශේෂ පුවත.
වාර්තාකරු: කර්තෘ මණ්ඩලය•2026 නවම් 10, අඟහරුවාදා
3057 නැරඹුම්•මූලාශ්රය: Thayaka Tamil (thayakatamil.com)

ශ්රී ලංකා පුවත් අංශය: மட்டக்களப்பு மேற்கு மற்றும் கல்குடா கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரும் பாதிப்பிற்கு…

மட்டக்களப்பு மேற்கு மற்றும் கல்குடா கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் வலியுறுத்தியுள்ளார்.
TAGS:
#ශ්රී ලංකා#තායග තමිල්#පුවත්
