ශ්‍රී ලංකා

ශ්‍රී ලංකා පුවත්: ட்ரம்ப்பிடம் உதவி கோரிய ரணிலின் ஆதரவாளர்கள்

තායග තමිල් පුවත් සේවය විසින් වාර්තා කරන ලද විශේෂ පුවත.

වාර්තාකරු: කර්තෘ මණ්ඩලය•2025 නිකිණි 27, බදාදා
3237 නැරඹුම්•මූලාශ්‍රය: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
ශ්‍රී ලංකා පුවත්: ட்ரம்ப்பிடம் உதவி கோரிய ரணிலின் ஆதரவாளர்கள்
ட்ரம்ப்பிடம் உதவி கோரிய ரணிலின் ஆதரவாளர்கள் (තායග තමිල්)
බෙදාහරින්න:WhatsAppFacebookX (Twitter)Telegram

ශ්‍රී ලංකා පුවත් අංශය: கொழும்பு கோட்டை நீதிமன்றத்துக்கு அருகில் நேற்றைய தினம் (26) இடம்பெற்ற போராட்டத்தின் போது ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) ஆதரவாளர் ஒருவர் தாங்கியிருந்த பதாதை…

கொழும்பு கோட்டை நீதிமன்றத்துக்கு அருகில் நேற்றைய தினம் (26) இடம்பெற்ற போராட்டத்தின் போது ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) ஆதரவாளர் ஒருவர் தாங்கியிருந்த பதாதை ஒன்று பேசுபொருளாக மாறியுள்ளது.

கைது செய்யப்பட்டு நேற்று (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப்பிடம் (Donald Trump) உதவி கோரும் வகையிலான பதாதை ஒன்றை ரணிலின் ஆதரவாளர் ஒருவர் வைத்திருந்தார்.

குறித்த பதாதையில் “ட்ரம்ப், தயவு செய்து ரணிலுக்கு உதவுங்கள்“ (TRUMP PLEASE HELP RANIL) என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

TAGS:
#ශ්‍රී ලංකා#තායග තමිල්#පුවත්