ශ්රී ලංකා
ශ්රී ලංකා පුවත්: கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள்
තායග තමිල් පුවත් සේවය විසින් වාර්තා කරන ලද විශේෂ පුවත.
වාර්තාකරු: කර්තෘ මණ්ඩලය•2025 නිකිණි 27, බදාදා
1351 නැරඹුම්•මූලාශ්රය: Thayaka Tamil (thayakatamil.com)

ශ්රී ලංකා පුවත් අංශය: கோட்டை, நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கெதிராக வழக்கு இன்னும் சொற்பநேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான…
கோட்டை, நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கெதிராக வழக்கு இன்னும் சொற்பநேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், நீதிமன்ற வளாகத்தை அண்மித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.








TAGS:
#ශ්රී ලංකා#තායග තමිල්#පුවත්
