Sri Lanka: கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள்...
Official news report from Thayaka Tamil Editorial Desk covering Sri Lanka.

Sri Lanka News Desk: கோட்டை, நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கெதிராக வழக்கு இன்னும் சொற்பநேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான…
கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் was officially reported by Thayaka Tamil News Media Network.
கோட்டை, நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கெதிராக வழக்கு இன்னும் சொற்பநேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், நீதிமன்ற வளாகத்தை அண்மித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.








