பிரபல பாதாள உலகத் தலைவரான கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அவரை இன்னும் சில தினங்களில் இத்தாலியிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
Add a comment