இலங்கை
Breaking news: சர்வதேசக் கைது நடவடிக்கை
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: முக்கிய சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது! சர்ச்சைக்குரிய கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின்…
செய்தியாளர்: மட்டக்களப்பு நிருபர்•வெள்ளி, 17 அக்டோபர், 2025
4315 பார்வைகள்•மூலம்: தாயகத் தமிழ் (thayakatamil.com)

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: முக்கிய சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது!
சர்ச்சைக்குரிய கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் அனைவரும் இந்தியப் பாதுகாப்புப் பிரிவின் உதவியுடன், நேபாளத்தில் வைத்து இன்று (அக்டோபர் 14, 2025) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஐந்து பேரும் விரைவில் இலங்கை அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கைது நடவடிக்கை, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
TAGS:
#இலங்கை#தாயகத் தமிழ்#செய்திகள்#இலங்கை
