ශ්‍රී ලංකා

ශ්‍රී ලංකා පුවත්: அநுராதபுரத்தில் பௌத்த தேரர்கள் போராட்டம்: ஜனாதிபதிக்கு கஸ்ஸப தேரர் கடுமையான

තායග තමිල් පුවත් සේවය විසින් වාර්තා කරන ලද විශේෂ පුවත.

වාර්තාකරු: කර්තෘ මණ්ඩලය•2026 ඉල් 9, සඳුදා
4110 නැරඹුම්•මූලාශ්‍රය: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
ශ්‍රී ලංකා පුවත්: அநுராதபுரத்தில் பௌத்த தேரர்கள் போராட்டம்: ஜனாதிபதிக்கு கஸ்ஸப தேரர் கடுமையான
அநுராதபுரத்தில் பௌத்த தேரர்கள் போராட்டம்: ஜனாதிபதிக்கு கஸ்ஸப தேரர் கடுமையான எச்சரிக்கை (තායග තමිල්)
බෙදාහරින්න:WhatsAppFacebookX (Twitter)Telegram

ශ්‍රී ලංකා පුවත් අංශය: அநுராதபுரம் புனித பூமியைப் பாதுகாக்கவும், அதனை வணிக மையமாக மாற்றுவதைத் தடுக்கவும் பௌத்த தேரர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தின் போது ஊடகங்களிடம்…

அநுராதபுரம் புனித பூமியைப் பாதுகாக்கவும், அதனை வணிக மையமாக மாற்றுவதைத் தடுக்கவும் பௌத்த தேரர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தின் போது ஊடகங்களிடம் பேசிய பலாங்கொட கஸ்ஸப தேரர், புனித பூமியில் ஒழுக்கமற்ற அபிவிருத்திகளையோ, மதுபானக் கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் அமைப்பதையோ அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார். மேலும், 2028-ஆம் ஆண்டில் ஏற்படக்கூடிய கடன் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டை வெளிநாடுகளுக்கு அடகு வைத்து, இறுதியில் இரத்த ஆறாக மாற்றி ஆட்சியைக் கைவிடுவார் என்ற அச்சம் நிலவுவதாகவும், புனித பூமி அபிவிருத்திக் குழுவில் பிக்குகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

TAGS:
#ශ්‍රී ලංකා#තායග තමිල්#පුවත්