ශ්‍රී ලංකා

ශ්‍රී ලංකා පුවත්: ரணில் நீதிமன்றில் ஆஜராகமாட்டார் – சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்

තායග තමිල් පුවත් සේවය විසින් වාර්තා කරන ලද විශේෂ පුවත.

වාර්තාකරු: කර්තෘ මණ්ඩලය•2025 නිකිණි 27, බදාදා
3437 නැරඹුම්•මූලාශ්‍රය: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
ශ්‍රී ලංකා පුවත්: ரணில் நீதிமன்றில் ஆஜராகமாட்டார் – சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்
ரணில் நீதிமன்றில் ஆஜராகமாட்டார் – சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம் (තායග තමිල්)
බෙදාහරින්න:WhatsAppFacebookX (Twitter)Telegram

ශ්‍රී ලංකා පුවත් අංශය: பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான…

பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் சிறிது நேரத்திற்கு முன்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TAGS:
#ශ්‍රී ලංකා#තායග තමිල්#පුවත්