ශ්‍රී ලංකා

ශ්‍රී ලංකා පුවත්: அம்பாறையில் போலி மருந்து விற்பனை – இருவர் கைது

තායග තමිල් පුවත් සේවය විසින් වාර්තා කරන ලද විශේෂ පුවත.

වාර්තාකරු: කර්තෘ මණ්ඩලය•2023 ඇසළ 10, සඳුදා
2497 නැරඹුම්•මූලාශ්‍රය: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
ශ්‍රී ලංකා පුවත්: அம்பாறையில் போலி மருந்து விற்பனை – இருவர் கைது
அம்பாறையில் போலி மருந்து விற்பனை – இருவர் கைது (තායග තමිල්)
බෙදාහරින්න:WhatsAppFacebookX (Twitter)Telegram

ශ්‍රී ලංකා පුවත් අංශය: அம்பாறை மாவட்டத்தில் நடத்திய விசேட சோதனையின் போது, சட்டவிரோத மருந்துகள் விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் நடத்திய விசேட சோதனையின் போது, சட்டவிரோத மருந்துகள் விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். சோதனையின் போது, பல்வேறு விதமான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலதிக விசாரணை நடந்து வருகின்றது. மக்கள் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டுமெனவும், பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

TAGS:
#ශ්‍රී ලංකා#තායග තමිල්#පුවත්