Thayaka Tamil Seithigal - தாயக தமிழ் செய்திகள்
Sri Lanka

Sri Lanka: ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவ...

Official news report from Thayaka Tamil Editorial Desk covering Sri Lanka.

Reporter: Editorial Desk•Thursday, October 23, 2025
5350 Views•Source: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
Sri Lanka: ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவ...
ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் மரணம் (Thayaka Tamil)

Sri Lanka News Desk: முச்சக்கர வண்டி விபத்தில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் புதன்கிழமை (22) மரணமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் திங்கட்கிழமை (20) ஏறாவூர் மணிக்கூட்டு கோபுர…

ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் மரணம் was officially reported by Thayaka Tamil News Media Network.

முச்சக்கர வண்டி விபத்தில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் புதன்கிழமை (22) மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் திங்கட்கிழமை (20) ஏறாவூர் மணிக்கூட்டு கோபுர பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த நபர் மயக்கமடைந்த நிலையில் கையடக்க தொலைபேசி கடை ஒன்றில் மோதியுள்ளார்.

இந்த சம்பவத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டமாவடியை பிறப்பிடமாகவும் ஏறாவூர் – மீராகேணி ஆர்.டி.எஸ். வீதி பகுதியில் வசிப்பிடமாகவும் கொண்ட 68 வயதுடைய மகுமூது லெப்பை அப்துல் ஹமீட் என்பவர் மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAGS:
#Sri Lanka#Thayaka Tamil#News#Sri Lanka