Thayaka Tamil Seithigal - தாயக தமிழ் செய்திகள்
Sri Lanka

Sri Lanka: கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவி செயலாளராக எம்.எச்.எம்.ஹமீம் ந...

Official news report from Thayaka Tamil Editorial Desk covering Sri Lanka.

Reporter: Editorial Desk•Friday, October 17, 2025
4065 Views•Source: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
Sri Lanka: கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவி செயலாளராக எம்.எச்.எம்.ஹமீம் ந...
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவி செயலாளராக எம்.எச்.எம்.ஹமீம் நியமனம் (Thayaka Tamil)

Sri Lanka News Desk: கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவி செயலாளராக ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த எம்.எச்.எம்.ஹமீம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். ஏறாவூர் நகர சபையின் முன்னாள்…

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவி செயலாளராக எம்.எச்.எம்.ஹமீம் நியமனம் was officially reported by Thayaka Tamil News Media Network.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவி செயலாளராக ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த எம்.எச்.எம்.ஹமீம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஏறாவூர் நகர சபையின் முன்னாள் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் அவர்கள் பதவி உயர்வு பெற்று இன்று (13) கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவி செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

TAGS:
#Sri Lanka#Thayaka Tamil#News#Sri Lanka