பொருளாதாரம்
பால், சர்க்கரை, எரிவாயு – மூன்றிலும் விலை உயர்வு: மக்கள் குற்றச்சாட்டு!
பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களான பால், சர்க்கரை, மற்றும் சமையல் எரிவாயுவின் விலை ஒன்று போலவே இவ்வாரம் உயர்ந்துள்ளது.
செய்தியாளர்: admin•திங்கள், 14 ஜூலை, 2025
5943 பார்வைகள்•மூலம்: தாயகத் தமிழ் (thayakatamil.com)

பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களான பால், சர்க்கரை, மற்றும் சமையல் எரிவாயுவின் விலை ஒன்று போலவே இவ்வாரம் உயர்ந்துள்ளது. சர்க்கரை கிலோவுக்கு ரூ.40, பாலை ஒரு லிட்டருக்கு ரூ.30, மற்றும் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.450 வரை உயர்வடைந்துள்ளன. வருமானம் இல்லாமல் வாழும் மக்களுக்கு இது மிகுந்த சுமையாக இருக்கிறது என பொதுமக்கள் சாலை மறியலில் கண்டனம் தெரிவித்தனர்.
TAGS:
#பொருளாதாரம்#தாயகத் தமிழ்#செய்திகள்#இலங்கை
