ක්රීඩා
ක්රීඩා පුවත්: இலங்கை அணிக்காக புதிய தலைமை பயிற்சியாளர் – ஜோன் ஸ்மித் நியமனம்
තායග තමිල් පුවත් සේවය විසින් වාර්තා කරන ලද විශේෂ පුවත.
වාර්තාකරු: කර්තෘ මණ්ඩලය•2023 බිනර 11, සඳුදා
3154 නැරඹුම්•මූලාශ්රය: Thayaka Tamil (thayakatamil.com)

ක්රීඩා පුවත් අංශය: இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜோன் ஸ்மித்தை தேசிய அணியின் புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜோன் ஸ்மித்தை தேசிய அணியின் புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளது. இவர் கடந்த 5 ஆண்டுகளில், பல அணிகளுக்கு பயிற்சியளித்த அனுபவமுள்ளவர். இலங்கை அணியின் பலவீனங்களை சரிசெய்து, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.
TAGS:
#ක්රීඩා#තායග තමිල්#පුවත්
