සිනමා

සිනමා පුවත්: பாக்ஸ் ஆபிஸ்: நாளுக்கு நாள் உயரும் வசூல் வேட்டை – தமிழகத்தில் ரூ. 218 கோடிய

තායග තමිල් පුවත් සේවය විසින් වාර්තා කරන ලද විශේෂ පුවත.

වාර්තාකරු: කර්තෘ මණ්ඩලය•2026 වප් 28, බදාදා
4050 නැරඹුම්•මූලාශ්‍රය: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
සිනමා පුවත්: பாக்ஸ் ஆபிஸ்: நாளுக்கு நாள் உயரும் வசூல் வேட்டை – தமிழகத்தில் ரூ. 218 கோடிய
பாக்ஸ் ஆபிஸ்: நாளுக்கு நாள் உயரும் வசூல் வேட்டை – தமிழகத்தில் ரூ. 218 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் ‘ஜெயிலர் 2’! (තායග තමිල්)
බෙදාහරින්න:WhatsAppFacebookX (Twitter)Telegram

සිනමා පුවත් අංශය: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஜெயிலர்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை படைத்து வருகிறது.

முன்னதாக வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாகம் உலகளவில் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் பாகம் ரூ. 1000 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ. 218 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டுவரும் இப்படம் வருகிற 12ஆம் தேதி அமேசான் பிரைம் (Amazon Prime Video) ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#BoxOffice | #Jailer2 | #SuperStarRajinikanth | #NelsonDilipkumar | #AnirudhRavichander | #TamilCinema | #Kollywood | #TamilNews | #MovieUpdate | #AmazonPrime | #Chennai | #SriLanka | #LKA

TAGS:
#සිනමා#තායග තමිල්#පුවත්