ලෝක පුවත්
ලෝක පුවත්: காசா மீது இன்றும் குண்டுவீசிய இஸ்ரேல்; 15 பேர் பலி
තායග තමිල් පුවත් සේවය විසින් වාර්තා කරන ලද විශේෂ පුවත.
වාර්තාකරු: කර්තෘ මණ්ඩලය•2025 වප් 21, අඟහරුවාදා
2346 නැරඹුම්•මූලාශ්රය: Thayaka Tamil (thayakatamil.com)

ලෝක පුවත් අංශය: மீண்டும் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சில மணி நேரங்களுக்குள் காசா பகுதியில் உள்ள அல்-ஜவைதா, நுசைரத், ஜாலியா, கான்…
மீண்டும் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சில மணி நேரங்களுக்குள் காசா பகுதியில் உள்ள அல்-ஜவைதா, நுசைரத், ஜாலியா, கான் யூனிஸ் ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
அதேவேளை காசாவின் சில பகுதிகளில் இருந்து உடனடியாக மக்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. ஹமாஸ் இஸ்ரேல் யுத்த நிறுத்தம் ஏற்பட்டு ஒரு வாரங்கள் கழிந்த நிலையில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
TAGS:
#ලෝක#තායග තමිල්#පුවත්
