கொம்மாதுறையில் மாணிக்கவாசகர் குருபூசை விழா: திருவாசக முற்றோதலுடன் பக்திபூர்வமாக நடைபெற்ற நிகழ்வு!
மாணிக்கவாசகர் சுவாமிகளின் குருபூசை தினமான ஆனி மகம் நன்னாளை முன்னிட்டு, கொம்மாதுறை விபுலானந்தா அறநெறிப்பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் குருபூசை மற்றும் திருவாசக முற்றோதல் நிகழ்வுகள்…