வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச பிரிவில் நிலவும் சுகாதார மற்றும் கல்வி சார் ஆளணி, வளப் பற்றாக்குறை தொடர்பில் சிறிநாத் எம்.பி வலியுறுத்தல்
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் நேற்று (09) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத், அப்பிரதேசத்தில்…