கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவி செயலாளராக ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த எம்.எச்.எம்.ஹமீம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஏறாவூர் நகர சபையின் முன்னாள் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் அவர்கள் பதவி உயர்வு பெற்று இன்று (13) கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவி செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
